அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
குறுந்தானியங்கள்
பிழியப்பட்ட உணவுகள் 
நூடுல்ஸ்
மைதா     -    80 கிராம்
குறுந்தானியமாவு     -   20 கிராம்
தண்ணீர்  -   30 மிலி 
உப்பு  -   2 கிராம்
நூடுல்ஸ்

செய்முறை 

மைதா மற்றும் குறுந்தானிய மாவை ஒன்றாக கலந்து பி.எஸ்.60 வலை கொண்ட சல்லடையில் சலித்து 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 10 நிமிம் அடுமனையில் வைக்கவும்.  தயார் செய்த ரஸ்க் ஆறவைத்து பாலித்தீன் பைகளில் போடவும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015